Friday, July 30, 2004

ஒடா ரயில்



ஓடா ரயிலேறி ஊர் போக நினைப்போர்க்கு
ஊரொன்று உண்டோடி? குதம்பாய்,
ஊரொன்று உண்டோடி.

- ரயிலேறி சித்தர்

ஓடா ரயில் - வாழ்க்கை
ஊர் - மறுமை/முக்தி

oooooooO0oooooooo

இடம்: பாஸ்டனுக்கு மேற்கே ஏதோ ஒரு ஊர்
காலம்: ஆகஸ்ட், 2003

1 Comments:

Blogger Balaji-Paari said...

ingeyum oru siththaraa?. Nallathu. Maadhu-vin pugai patangal anaithhum miga arumai.
Thodarnthu idungal nanbare...

August 2, 2004 at 11:19 AM  

Post a Comment

<< Home