Thursday, August 05, 2004

(சாப்பாட்டுக்) கணக்கு


அட, இயந்திரம் இல்லாமல் கணக்கு போடுகிறாரா?
கண்டிப்பாக அமெரிக்காவாக இருக்க முடியாது.

ooooooooooo0O0oooooooooooooo
இடம்: ரோம், இத்தாலி
காலம்: மே, 2003

4 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

ஆனா அம்மையார் ஏதோ சொல்லித் தருகிற மாதிரித் தெரிகிறதே :)
உலகம் சுற்றும் வாலிபி/பரின் படங்கள் நன்று!

August 7, 2004 at 8:36 AM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம் பட்டியலில் பெயர் பார்த்து மாடு வலைபதிகின்றதா என்று எட்டிப் பார்த்தேன் சுவையான படங்களுடன் சுவாரசியமான தகவல்கள் நன்றி அதுசரி உங்கள் பெயர் மது தானே?

August 8, 2004 at 10:27 PM  
Blogger Maadhoo said...

மாது என்று அழைப்பினும்
மாடு என விளிப்பினும்
அவற்றுள் இருக்கும் நாதன்
ஒன்றே காண்.

August 9, 2004 at 6:52 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

நாதா நாதா
மாதவ நாதா
மாடென்று நினைத்தேன்
மன்னித்துக்கொள்ளுங்கள்
வாவென்றழைக்கின்றேன்
வலைப்பதிவுலகிற்கு

August 12, 2004 at 9:09 AM  

Post a Comment

<< Home