Tuesday, September 14, 2004

மலே...மலே



மலைமருந் திடநீ மலைத்திட வோஅருள்

மலைமருந் தாயொளிர் அருணாசலா.

- ரமணர்

ooooooooooooooooooooooo0O0oooooooooooooooooooooooooo

இடம்: திருவண்ணாமலை (மலையே சிவனாகக் கருதப்படுகிறது)

காலம்: 2002.

Thursday, August 26, 2004

எல்லைச்சாமி



நட்ட கல்லுள் உறையும் நாதன்
நடக்கும் கல்லுள் ளொளிர்வ தெக்காலம்?

- நட்டகல் சித்தர்

oooooooooooooooooo0O0ooooooooooooooooo
இடம்: அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கும் எல்லைக்கல்
காலம்: ஜூலை, 2003

Wednesday, August 25, 2004

மான்ட்ரியல் ஒலிம்பிக் கூடம்



1976 ஒலிம்பிக்ஸ் மான்ட்ரியல், கனடாவில் நிகழ்ந்தது.

oooooooooooooo0O0ooooooooooooo
இடம்: மான்ட்ரியல் ஒலிம்பிக் கூடத்தில் உள்ள observatory tower.
காலம்: ஜூலை, 2003

Monday, August 23, 2004

ப்ளொரென்ஸ் (Florence)



இயற்கை ஃபில்ட்டர் (filter) இருக்கும் போது செயற்கை ஃபில்ட்டர் எதற்கு?

ooooooooooooooooooooo0O0oooooooooooooooooo
இடம்: ப்ளொரென்ஸ், இத்தாலி.
காலம்: மே, 2003.

Thursday, August 19, 2004

மேகங் கருக்கையிலே



மேகங் கருக்கையிலே
புள்ள தேகங் குளிருதடி,
ஆபிசுக்கு போயிடலாம்,
அப்புறம் என்ன செய்ய?

ooooooooooooo0O0ooooooooooooo
நேரம்/காலம்: அலுவலுகலத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள்.

Wednesday, August 18, 2004

காக்கை...குருவி



காக்கை குருவி எங்கள் ஜாதி -
புறா வேறு ஜாதி.
எங்கள் ஜாதிக் காரர்களை சாப்பிட மாட்டோம்.

ooooooooooooo0O0ooooooooooooooo
இடம்: St. Mark's Square, வெனிஸ், இத்தாலி
காலம்: மே, 2003

Tuesday, August 17, 2004

நீ போகுமிடமெல்லாம்...



நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ...

oooooooooooooo0O0oooooooooooooo
இடம்: சுவிட்ஜர்லாந்தில் ஏதோ ஒரு ஏரி
காலம்: மே, 2003