Friday, July 30, 2004

ஒடா ரயில்



ஓடா ரயிலேறி ஊர் போக நினைப்போர்க்கு
ஊரொன்று உண்டோடி? குதம்பாய்,
ஊரொன்று உண்டோடி.

- ரயிலேறி சித்தர்

ஓடா ரயில் - வாழ்க்கை
ஊர் - மறுமை/முக்தி

oooooooO0oooooooo

இடம்: பாஸ்டனுக்கு மேற்கே ஏதோ ஒரு ஊர்
காலம்: ஆகஸ்ட், 2003

Thursday, July 29, 2004

கறுப்பு வெள்ளையில் எத்தனை நிறங்கள்?


தீயணைப்பு நிலையம்

இடம்: டியர்ப்பீல்ட், மாச. (Deerfield, MA)
காலம்: ஆகஸ்ட், 2003.

Wednesday, July 28, 2004

ரஜினிய கூப்பிடுங்க


நதி நீர இணைக்கணும்.

ooooOooooooo
இடம்: பாஸ்டனுக்கு 80 மைல் மேற்கே ஒடும் கனெக்டிக்கட் நதியின் ஒரு பகுதி.
நேரம்: ஆகஸ்ட் 2003.

Tuesday, July 27, 2004

மஞ்ச சிரிப்பழகி (ஜோடியுடன்)



Monday, July 26, 2004

மஞ்ச சிரிப்பழகி



Saturday, July 24, 2004

போர்


நேற்று Fahrenheit 9/11 பார்த்தேன்.

(செப்டம்பர் 2003, பாஸ்டன் (கேம்பிரிட்ஜ்) ஹார்வர்ட் சதுக்கத்தில் எடுத்த புகைப்படம்)

Thursday, July 22, 2004

பூ பூக்கும் மாதம் - 2



Wednesday, July 21, 2004

பூ பூக்கும் மாதம் - 1





Tuesday, July 20, 2004

வானம் வசப்பட்டது


வானம் வசப்பட்டது.....தண்ணீரிலே

(தனக்கு முன்னால் இருக்கும் தண்ணீரில் வசப்பட்ட மேகங்களின் நிழலை ரசித்துக் கொண்டிருக்கிறார் பறவையார்)



Monday, July 19, 2004

அணிலார்


எனக்கு பாதி வேணும்