Thursday, August 26, 2004

எல்லைச்சாமி



நட்ட கல்லுள் உறையும் நாதன்
நடக்கும் கல்லுள் ளொளிர்வ தெக்காலம்?

- நட்டகல் சித்தர்

oooooooooooooooooo0O0ooooooooooooooooo
இடம்: அமெரிக்காவையும் கனடாவையும் பிரிக்கும் எல்லைக்கல்
காலம்: ஜூலை, 2003

Wednesday, August 25, 2004

மான்ட்ரியல் ஒலிம்பிக் கூடம்



1976 ஒலிம்பிக்ஸ் மான்ட்ரியல், கனடாவில் நிகழ்ந்தது.

oooooooooooooo0O0ooooooooooooo
இடம்: மான்ட்ரியல் ஒலிம்பிக் கூடத்தில் உள்ள observatory tower.
காலம்: ஜூலை, 2003

Monday, August 23, 2004

ப்ளொரென்ஸ் (Florence)



இயற்கை ஃபில்ட்டர் (filter) இருக்கும் போது செயற்கை ஃபில்ட்டர் எதற்கு?

ooooooooooooooooooooo0O0oooooooooooooooooo
இடம்: ப்ளொரென்ஸ், இத்தாலி.
காலம்: மே, 2003.

Thursday, August 19, 2004

மேகங் கருக்கையிலே



மேகங் கருக்கையிலே
புள்ள தேகங் குளிருதடி,
ஆபிசுக்கு போயிடலாம்,
அப்புறம் என்ன செய்ய?

ooooooooooooo0O0ooooooooooooo
நேரம்/காலம்: அலுவலுகலத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது ஒரு நாள்.

Wednesday, August 18, 2004

காக்கை...குருவி



காக்கை குருவி எங்கள் ஜாதி -
புறா வேறு ஜாதி.
எங்கள் ஜாதிக் காரர்களை சாப்பிட மாட்டோம்.

ooooooooooooo0O0ooooooooooooooo
இடம்: St. Mark's Square, வெனிஸ், இத்தாலி
காலம்: மே, 2003

Tuesday, August 17, 2004

நீ போகுமிடமெல்லாம்...



நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ...

oooooooooooooo0O0oooooooooooooo
இடம்: சுவிட்ஜர்லாந்தில் ஏதோ ஒரு ஏரி
காலம்: மே, 2003

Monday, August 16, 2004

தெய்வத்தாய்/மகன்



இடம்: இத்தாலியில் ஒரு அருங்காட்சியகத்தில் எடுத்தது
காலம்: மே, 2003

Wednesday, August 11, 2004

மீகாமனில்லாக் கலம்



மாளாத் துயரில் மீளா துழலும் மனமது காண்
மீகாம னில்லாக் கலம்.

- மீகாமச் சித்தர்

ooooooooooo0O0ooooooooooooooooo
இடம்: ந்யூ யார்க், சுதந்திர தேவி சிலைக்கு செல்லும் வழி
காலம்: செப்டம்பர், 2003

Monday, August 09, 2004

சாய்ந்ததெது?



அது நோக்கின் இது சாய்ந்தது
இது நோக்கின் அது சாய்ந்தது
அதுவிது சாரா உண்மையெது?
நோக்கு.

- பீஸா நகரத்து பீட்ஜா சித்தர்
(அடியெடுத்துக் கொடுத்த பாஸ்டன் பாலாவிற்கு நன்றி)

சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு



இடம்: பீஸா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
காலம்: மே, 2003

என் வீட்டுத் தோட்டத்தில்....


... தக்காளியெல்லாம் கேட்டுப் பார்,
என் வீட்டுச் சாத்தமுதை சாப்பிட்டவர்களைக் கேட்டுப் பார்.....
oooooooo0O0oooooooooooo
காலம்: ஆகஸ்ட், 2004

Thursday, August 05, 2004

(சாப்பாட்டுக்) கணக்கு


அட, இயந்திரம் இல்லாமல் கணக்கு போடுகிறாரா?
கண்டிப்பாக அமெரிக்காவாக இருக்க முடியாது.

ooooooooooo0O0oooooooooooooo
இடம்: ரோம், இத்தாலி
காலம்: மே, 2003

Tuesday, August 03, 2004

பொத்திக்கினு...



மேலயும் கீழயும் ஒழுங்கா பொத்திக்கினு உள்ள வா.

ooooooooo0O0oooooooooo
இடம்: புனித பேதுரு தேவாலயம், வாடிகன் நகரம், இத்தாலி (போப்பாண்டவரின் இருப்பிடம்)
காலம்: மே, 2003

Monday, August 02, 2004

மருந்து


மண்ணுடம்பே பொய்யென்று மகிழ்வுற்றிருப்போர்க்கு
மருந்தொன்று ஏதுக்கடி? குதம்பாய்,
மருந்தொன்று ஏதுக்கடி?

- மருந்துச் சித்தர்

ooooooo0O0oooooooo
இடம்: பாரிஸில் Marais என்னும் இடம். (யூதர்கள் அதிகமாக உள்ள இடம்).
காலம்: மே, 2003