Monday, August 09, 2004

சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடு



இடம்: பீஸா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
காலம்: மே, 2003

3 Comments:

Blogger Thangamani said...

மாதவா, உன்னுடைய படங்களும் சித்தர் (ரயிலேறி) பாடல்களும் அருமை. மஞ்சள் அழகிகளை சுட்டுவிட்டேன்.
-தங்கமணி

August 4, 2004 at 11:10 PM  
Blogger Maadhoo said...

தங்கமணி,

சுட்டால் கருகமாட்டார்களோ?
கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
அவர்களுக்கு கவிதை என்றால் உயிர்.

- மாது.

August 5, 2004 at 6:25 PM  
Blogger Boston Bala said...

பீஸா சித்தர் வரவில்லையா ;-)

சாய்ந்த கோபுரம் பக்கத்திலும் சாயாத சர்ச் இருக்கிறது போல!?

August 9, 2004 at 6:09 AM  

Post a Comment

<< Home